வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் வேண்டும்
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இசைப்பிரியா மற்றும் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேன்னெடுக்கப்பட…

