நிரந்தர வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் படைமுகாங்கள் வலி.வடக்கு பாதுகாப்பு எல்லைகளின் மும்முரம் (படங்கள் இணைப்பு)

Posted by - July 15, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் உள்ள படைமுகாங்கள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலைய எல்லை வேலிகளும்…

பிரான்சின் நீஸ் சகரில் கோரத்தாக்குதல் 84 பேர் பலி

Posted by - July 15, 2016
பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாகாணத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அப்போது நைஸ் மாகாணத்தின்…

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள்

Posted by - July 15, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய…

கச்சதீவில் புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Posted by - July 15, 2016
கச்சதீவில் புதிய அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயமானது சிறீலங்கா அரசாங்கத்தினதும், யாழ் மறை மாவட்டத்தினுடைய நிதி…

நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை

Posted by - July 15, 2016
வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை (14.07.2016) குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை…

ஆரோக்கியமான திருமண நிகழ்வு

Posted by - July 15, 2016
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வி்த்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று…

குண்டுவெடிப்பில் தீக்காயமடைந்து பேண்டேஜ் சுற்றிய நிலையிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஈராக் சிறுமி

Posted by - July 15, 2016
பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து முகத்தை மறைக்கும் அளவுக்கு பேண்டேஜ் சுற்றிய 4 வயது சிறுமி அந்நிகழ்வில் இறந்தவர்களுக்கு அஞ்சலி…

பிரான்ஸ் நாட்டில் மேலும் 3 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு

Posted by - July 15, 2016
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்

Posted by - July 15, 2016
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம்,…

ராஜபக் ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டும் – சரத் பொன்சேகா

Posted by - July 15, 2016
முன்­னைய ஆட்­சியின் போது எல்லா விதமான ஊழல் மோச­டி­க­ளிலும் ராஜ­ பக் ஷ குடும்­பத்­தினர் தொடர்­பு­பட்டுள்­ள னர். எனவே ராஜ­ப­க்…