நிறைவேற்று ஜனாதிபதி முறை – மீண்டும் சிக்கல்

Posted by - July 31, 2016
நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலான மாற்றுக்கருத்துக்கள் தொடர்பில் அரசியலமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி…

ஸ்ரீகோத்தாவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி பதவியை காவல்துறைமா அதிபர் ஏற்கவேண்டும் – உதய கம்மன்பில

Posted by - July 31, 2016
காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, தமது பதவியை விட்டு விலகி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான  ஸ்ரீகோத்தாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி…

வெள்ளைவேன் கடத்தல் – விசாரணை ஆவணக்கோப்பு களவு

Posted by - July 31, 2016
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஆவணக்கோப்பு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திருகோணமலை  கடற்படை…

மத்திய வங்கியின் முறி கொள்வனவு முறைகேடு –கோப்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில்

Posted by - July 31, 2016
மத்திய வங்கி முறி கொள்வனவில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற கோப் குழு நடத்திவரும் விசாரணைகளின் அறிக்கை, எதிர்வரும்…

பசிலின் வீடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானம்

Posted by - July 31, 2016
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் இரண்டு வீடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதில் ஒன்று…

முக்கிய முக்கூட்டு சந்திப்பு

Posted by - July 31, 2016
ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் முக்கிய…

மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி

Posted by - July 31, 2016
மஹிந்தவின் கூட்டு எதிர்க்கட்சியினர் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியினருடன் மேற்கொள்ளும் சூழச்சியை வெளிப்படுத்தப்போவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய…

வெளி மாவட்ட மீனவர்களின் வருகையே முல்லை மீனவர்களின் வறுமைக்கு காரணம் – ரவிகரன்

Posted by - July 30, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுமே…

தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு கன்னும் கருத்துமாக இருக்கும்

Posted by - July 30, 2016
இலங்கையில் தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு அரசாங்கம் கன்னும் கருத்துமாக இருக்கும் என்று…

நன்னீர் மீன்பிடியாளர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது – டெனிஸ்வரன்

Posted by - July 30, 2016
மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர்…