உடுவில் பாடசாலை மாணவிகளின் போராட்டம் மல்லாகம் நீதவானின் தலையீட்டால் முடிவு (வீடியோ,படங்கள்)
கடந்த சில நாட்களாக உடுவில் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவந்த போராட்டம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.…

