வில்பத்து விவகாரம்: குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

Posted by - January 10, 2017
வில்பத்து வனப் பகுதியை சேதப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்கள் என, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்

Posted by - January 10, 2017
சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்…

இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி தகவலை வழங்கிய மூவருக்கு சிக்கல்

Posted by - January 10, 2017
இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி அறிக்கையை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்க கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேசத்தின் மதிப்பை பெற அனைவரும் ஒன்றுபட வேண்டும்

Posted by - January 10, 2017
கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்களும்…

ஹம்பாந்தோட்டை நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை!

Posted by - January 10, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என, தன்னிடம் ஜனாதிபதி கூறினார் என்று, ஐக்கிய மக்கள்…

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா – 2017

Posted by - January 10, 2017
யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது. இதில்…

தேர்தல் தொடர்பில் 23ம் திகதிக்குப் பின்னர் முடிவு

Posted by - January 10, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை ஜனவரி 23ம் திகதிக்கு பின்னர் எடுக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

Posted by - January 10, 2017
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவங்ச…

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு

Posted by - January 10, 2017
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.