தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு

Posted by - January 11, 2017
வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக  பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும்…

சென்னையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

Posted by - January 11, 2017
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்

Posted by - January 11, 2017
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விடுமுறை சேர்க்கப்பட்டது, தி.மு.க. போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அந்த…

பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

Posted by - January 11, 2017
பொங்கல் திருநாள் கட்டாய விடுமுறை தினமாக தேர்ந்தெடுக்கப்படாததில், மத்திய அரசாங்கத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

பலுசிஸ்தானில் பாக். படைகள் திடீர் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

Posted by - January 11, 2017
பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் படைகள் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட் தூதரை குறி வைத்து கந்தகாரில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

Posted by - January 11, 2017
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் ஐக்கிய அரபு எமிரேட் தூதரை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக…

வில்பத்து விவகாரம்: குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

Posted by - January 10, 2017
வில்பத்து வனப் பகுதியை சேதப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்கள் என, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்

Posted by - January 10, 2017
சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும்…

இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி தகவலை வழங்கிய மூவருக்கு சிக்கல்

Posted by - January 10, 2017
இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி அறிக்கையை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்க கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.