களுத்துறை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறை அதிகாரிக்கு சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட பரிதாபம்!
களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரியொருவரின் காலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது.…

