இந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை – சித்தார்த்தன்

Posted by - June 23, 2019
தற்போதைய சூழலில் இந்த அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம் இல்லை என தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற…

ஐ.தே.க.வின் வேட்பாளருக்கு ஜனாதிபதி ஆதரவளிக்கமாட்டார் – தயாசிறி

Posted by - June 23, 2019
உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு அவர் போட்டியிடாவிட்டாலும் ஒரு…

சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்-பெரமுன

Posted by - June 23, 2019
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக…

முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் பத­வி­யேற்­றமை பணத்­திற்­கா­கவே-சுனில்

Posted by - June 23, 2019
மக்கள் நல­னுக்­காக அன்றி இன்று நாட்டில் பணத்­திற்­காக அர­சி­யலில் ஈடு­படும் அர­சி­யல்­வா­தி­களே அதி­க­மாக இருக்­கின்­றனர் எனத் தெரி­வித்த மக்கள் விடு­தலை…

இலங்கை முழுவதிலுமாக அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை ஆரம்பம்!

Posted by - June 23, 2019
அம்பாறையில் இன்று நடைபெற்ற ஒரு விசேட வைபவத்தில் அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தயா…

வெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கணவன்

Posted by - June 23, 2019
வவு­னியா செட்­டி­குளம் கங்­கங்­குளம் கிரா­மத்தில் வெ ள்ளி இரவு  பெண்­ணொ­ருவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கங்­கங்­கு­ளத்தில் வசித்து வந்த ர.…

பொதுசட்டத்திற்கு அனைத்து இனங்களும் கட்டுப்படுதல் அவசியம் – மஹிந்த

Posted by - June 23, 2019
பல பெண்களை  திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்பது  முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் பொதுசட்டத்தின் கீழ்  உள்ளடக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சி…

ஐ.தே.க. வின் தேர்தல் பிரசாரம் ஜூலை முதல்!

Posted by - June 23, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்  ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்த கல்வியமைச்சர் அகிலவிராஜ்…

வெடிமருந்துகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - June 23, 2019
மன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு  மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்ரஸா பாடசாலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் – பந்துல

Posted by - June 23, 2019
மத்ரஸா  பாடசாலைகளில்  கற்பிக்கப்படும்  கற்கை நெறிகள் , மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் தொடர்பிலும்  ஆராய விசேட குழு ஒன்று…