. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது-சுமந்­திரன்

Posted by - June 25, 2019
அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் சென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு…

யானை தாக்கி விவசாயி பலி!

Posted by - June 25, 2019
வவுனியா பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா சந்தைக்குச் சென்ற விவசாயி மீது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

ஜனா­தி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல ­வேண்டும் – வாசு

Posted by - June 25, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல­வேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை…

இந்­திய புல­னாய்­வுத்­து­றை­யுடன் இணைந்து இரா­ணுவம் செயற்­ப­டு­கின்­றது – மகேஸ்

Posted by - June 25, 2019
ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டு­வ­தற்­காக, இந்­திய புல­னாய்­வுத்­து­றை­யுடன், இலங்கை இரா­ணுவம் இணைந்து செயற்­ப­டு­வ­தாக, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க…

நானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் – ராஜித

Posted by - June 25, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்பதாக, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் கருத்து…

இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து

Posted by - June 25, 2019
சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி…

தண்ணீருக்காக பெண்கள் காத்து கிடக்கும் நிலை உருவாகியுள்ளது- கனிமொழி எம்.பி. பேச்சு

Posted by - June 25, 2019
தண்ணீருக்காக பெண்கள் காத்து கிடக்கும் நிலை உருவாகியுள்ளது என்று விளாத்திகுளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

பல்­க­லைக்­க­ழக வெட்­டுப்­புள்ளி ஜூலையில் வெளி­யி­டப்­படும் – லக்கி ஜய­வர்­தன

Posted by - June 25, 2019
இவ்­வாண்­டுக்­கான பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு மாண­வர்­களை உள்­வாங்­கு­வ­தற்­கான வெட்­டுப்­புள்ளி,  ஜூலை மாதம் வெளி­யி­டப்­ப­டு­மென பதில் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜய­வர்­தன தெரி­வித்­துள்ளார்.…

நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி

Posted by - June 25, 2019
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.