குருணாகல் வைத்தியரை பாதுகாத்து ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி!
சிங்கள தாய்மாருக்கு கருத்தடைசெய்த வைத்தியரை பாதுகாக்கவும் அதுதொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளரை கைதுசெய்யவும் குற்றப்புலனாய்வுப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

