வனப்பகுதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - July 1, 2019
கண்டி – கலஹா பாதுகாப்பு வனப்பகுதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுகாப்பு வனப்பகுதியில்…

ஹிஸ்­புல்­லாஹ்வை பாது­காக்க முயற்­சிப்­பது நியா­ய­மற்­றது – காவிந்த

Posted by - July 1, 2019
நிதிச் சுத்­தி­க­ரிப்பு சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக  மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக தனியார் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்­கென கைமாற்­றப்­பட்­டுள்ள…

கிளிநொச்சியில் வாகன விபத்து

Posted by - July 1, 2019
கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது.…

தேவஹீவ நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - July 1, 2019
மாத்தளை கலெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹீவ நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தளை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில்…

பியகம பகுதியில் கஞ்சா மீட்பு!

Posted by - July 1, 2019
பியகம பகுதியில் 31 கிலோ கிரேம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதன்போது ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும், அவரிடம்…

ஐ .தே.க. விடம் நாட்டு மக்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் – டலஸ்

Posted by - June 30, 2019
ஊழல் மோடிகளுக்கு துணைபோன அரசியல்வாதிகளை பாதுகாக்கும் ஐக்கிய தேசிய கட்சியிடம்  நாட்டு மக்கள் மீண்டும்  ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் எனத்…

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பவர்களாகவே கருதப்படுவார்கள்-விஜித

Posted by - June 30, 2019
பாராளுமன்றத்தில் இம் மாதம் 10 , 11 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்திற்கு…

மரண தண்டனைக்கு ஆதரவு வழங்குவதில்லை – ரணில்

Posted by - June 30, 2019
ஜனாதிபதியின் மரண தண்டனைத் தீர்மானத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனி மூன்று கட்டங்களில்- அகில

Posted by - June 30, 2019
அரசாங்கத்தின் புதிய கல்வித் திட்டத்துக்கு அமைய உயர் வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணனி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி…

19 ஆம் திருத்தச் சட்டத்தினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- சம்பிக்க

Posted by - June 30, 2019
நாட்டில் தற்பொழுது ஜனாதிபதி முறைமைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் சமநிலைத் தன்மையொன்று காணப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம்…