பியகம பகுதியில் கஞ்சா மீட்பு!

298 0

பியகம பகுதியில் 31 கிலோ கிரேம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதன்போது ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும், அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.