“பெளத்தம் முதன்­மை­யா­னது என்­பதை ஒருபோதும் ஏற்­க­மாட்டோம்”: மாவை சேனா­தி­ராசா

Posted by - August 4, 2019
பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை

கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு

Posted by - August 4, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.…

வவுனியாவில் பெண் மீது தாக்குதல்.

Posted by - August 4, 2019
நெடுங்கேணியில் பெண் ஒருவர் மீது  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம்…

களமிறங்கினால் வெல்வது உறுதி! – கரு

Posted by - August 4, 2019
“ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன் என்பது உறுதி.” என சபாநாயகர் கரு ஜயசூரிய…

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

Posted by - August 4, 2019
இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையானது தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுத்தல்தான் என இலங்கைக்கான…

யாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி தயாளன் திடீர் மரணம்!

Posted by - August 3, 2019
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.   யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

Posted by - August 3, 2019
அம்பலாங்கொடை, குளிகொட சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தை கைது

Posted by - August 3, 2019
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நோர்வே சேது எனும் சேதுரூபனுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - August 3, 2019
சேது என அழைக்கப்படும் சேதுரூபன் என்ற நோர்வே பிரஜை 8 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். யாழில் வைத்து…