கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவருக்கே ஆதரவு வழங்குவேன்-குமார
ஜனநாயகத்தை மதிக்கும் கொலை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் நிச்சயம் ஆதரவளிப்பேன்…

