ஓமான் இலங்கைத் தூத­ர­கத்­தினால் தொலை­பேசி சேவை அறி­முகம்!

Posted by - August 5, 2019
ஓமான் நாட்­டுக்­கான  இலங்கைத் தூத­ரகம், அந்­நாட்டில் பணி­யாற்றும் இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளுக்கு சிறந்த சேவை­களை வழங்­கு­வ­தற்­காக தொலை­பேசி அழைப்பு சேவை…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி

Posted by - August 5, 2019
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

புதிய ஆளுநர்கள் மூவர் நியமனம்!

Posted by - August 5, 2019
ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து…

மருந்து தட்டுப்பாடு – சில வைத்தியர்கள், ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Posted by - August 5, 2019
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை சுகாதார…

10 கிலோ கிராம் கஞ்சாவுடன் குடும்ப தலைவர் கைது!

Posted by - August 5, 2019
10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். பளை பொலிஸ்…

சஹ்ரானிடம் பயிற்சிப்பெற்றவர் கைது!

Posted by - August 4, 2019
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) என்ற அமைப்பின் அநுராதபுரம் மாவட்ட தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபாநாயருக்கு பவ்ரல் அமைப்பு கடிதம்

Posted by - August 4, 2019
நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு…

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின் முஸ்லிம்கள் ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டுள்ளனர் – ஹக்கீம்

Posted by - August 4, 2019
ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருவதாக அசை்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.