போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான்…

