முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை (காணொளி)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை,…

