ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு எம்மால் வழங்கப்பட்டது – இராணுவம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு தம்மால் வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

