இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்க சவால்களை வெற்றிகொள்ள தயாராகுவோம்- பிரதமர் ரணில்
சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம் என பிரதமர் ரணில்…

