முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு – பிரதமர் தலையிட சசிகலா புஷ்பா எம்.பி. கோரிக்கை
சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சசிகலாவுக்கு எந்த தகுதியும் கிடையாது என சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். சசிகலா புஷ்பா நேற்று…

