இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்
நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர்…

