சீ.எஸ்.எனின் அனுமதி பத்திரம் ரத்து

332 0

csn_building-300x150-300x150-720x480சீ.எஸ்.என். வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே இதனை தெரிவித்துள்ளார்.

சீ.எஸ்.என்;. தொலைக்காட்சியானது, கால்டன் ஸ்போட்ஸ் நெற்வேக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.