யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வேலையற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரை கிராமமானது யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அன்று முதல்…

