தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல….(காணொளி)

287 0

 

தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடக்கு மாகாண முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல எனவும், அது ஒரு மக்கள் தொடர்பான இயக்கம் என்றும் தெரிவித்தார்.

https://youtu.be/wDSi2CfPtGM