பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்ப தொழிநுட்ப வளர்ச்சி அவசியம் – பிரதமர்
பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் தொழிநுட்பம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

