பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை

325 0

மருதாணை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதாணை பொலிஸ் நிலைய பொலிஸ் சமூக நலப்பிரிவின் பொறுப்பதிகாரியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்