சுமந்திரனின் கருத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும்!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம்…

