நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலங்கையர்களின் பொறுப்பு – ரணில்
நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

