
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ கரு வஜீர அபேவர்த்தன, மற்றும் மகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவைத்தனர். அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.