பாசாலை மாணவர்களுக்கு இடையில் புரிந்துணர்வே இனப்பிரசினைக்கு தீர்வு

Posted by - August 1, 2016
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்…

தமிழர்களுக்கு வழங்கிய நன்கொடை நிதிக்கு என்ன ஆனது? மலேசியா கேள்வி

Posted by - August 1, 2016
மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.…

ராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் நிறைவுக்கு வருகிறது.

Posted by - August 1, 2016
ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் தமது தொழில்களில் ஈடுபடவுள்ளனர். இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 மீனவர்களை விடுதலை…

பிரதமர் ரணில் இந்தேனேசியா செல்கிறார்

Posted by - August 1, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த விஜயத்தின்போது…

இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு

Posted by - July 31, 2016
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…

வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் – காணாமல் போனவர்களின் உறவினர்கள்

Posted by - July 31, 2016
வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக…

கிளிவெட்டி, குமாரபுரம் வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டுக்கு உள்ளாக்குங்கள் – குமாரபுரம் மக்கள்

Posted by - July 31, 2016
போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மை சமூகத்துக்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலைப்பாட்டை…

மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டும் ஆணைக்குழுவிடம் மக்கள் கோரிக்கை

Posted by - July 31, 2016
மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை)…

புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது!

Posted by - July 31, 2016
இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என…