பிரபாகரனின் உருவம் பொறித்த துண்டுப் பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டுப் பெண் யாழில் வைத்து கைது
யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார்…

