மாந்தை 3ஆம் பிட்டியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான…

