தியாகி திலீபனுடைய 30வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சி அறிவகத்திலும்(காணொளி)

Posted by - September 26, 2017
இந்திய ஏகாதிபத்திய அரசிற்;கெதிராக அகிம்சை ரீதியில் பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்;த தியாகி திலீபனுடைய 30ஆவது ஆண்டு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு; (காணொளி)

Posted by - September 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நடாத்தப்பட்ட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - September 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.…

பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிட நிர்ணயிக்கப்பட்ட திகதிகள்

Posted by - September 26, 2017
பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் பரீட்சைகளின் பெறுபேறுகள் இனிவரும் காலத்தில் வெளியிடப்படும் நிர்ணயிக்கப்பட்ட திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று வெளியிட்டுள்ள…

முதல்முறையாக இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமிழ் பெண்மணி

Posted by - September 26, 2017
சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ் எம் சார்ல்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நியமனம்…

அரசாங்கத்தின் வசமுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களும் இணையத்தளத்தில்

Posted by - September 26, 2017
அரசாங்கத்தின் வசமுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களும் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் இந்த வரைப்படம்…

இலங்கை பல்வேறு நாடுகளுடன் குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து

Posted by - September 26, 2017
இலங்கை, பல்வேறு நாடுகளுடன் குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது பாதுகாப்புத்துறை ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன…

மியன்மார் ஏதிலிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

Posted by - September 26, 2017
மியன்மாரில் இருந்து வந்த சுமார் 30 ஏதிலிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது…

கடற்படையின் முன்னாள் பேச்சாளரின் பிணை கோரிக்கை மனு நவம்பர் 10 திகதி விசாரணைக்கு

Posted by - September 26, 2017
கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமான்டர் டீ.கே.பி.தஸநாயக்கவின் பிணை கோரிக்கை மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 10 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.…