கூட்டத்துக்கு வராவிடின் மஹிந்த உட்பட சகலரும் வெளியே- முக்கிய அமைச்சர் தகவல்

Posted by - October 22, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி கீழ் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடுவதற்கு…

வடக்கு, கிழக்கிற்கு சமஷ்டி முறையில் தீர்வு – ஐ.நா. பிரதிநிதியிடம் மகஜர்

Posted by - October 22, 2017
வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறைமையிலான ஆட்சியொன்றை அமைத்துத் தருமாறும் இலங்கை இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறும் கோரி…

சிவ­னொ­ளி­பாதமலை விஷேட வலயம்

Posted by - October 22, 2017
சிவ­னொ­ளி­பா­த­மலைப் பிர­தே­சத்தை எந்­த­வொரு உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் உட்­ப­டாத  விஷேட வல­ய­மாக வர்த்­த­மானி அறி­வித்­தல்  ­மூலம்  பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சே­ன­விடம்…

ஜனா­தி­ப­தி­யுடன் நாளை சைட்டம் இறு­தித்­தீர்­வுக்­கான பேச்சு

Posted by - October 22, 2017
சைட்டம் நிறு­வனம் தொடர்­பாக அர­சாங்­கத்தின் இறுதித் தீர்வு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக தனியார் மருத்­து­வக்­கல்­லூரியுடன் தொடர்புடைய சகல தரப்­பு­களும் நாளை…

முன் அனு­ம­தி­யின்றி வைப­வங்­களை ஒழுங்கு செய்ய வேண்டாம்!

Posted by - October 22, 2017
தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்­சினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி வேலை­களை ஆரம்­பித்தல் மற்றும் கைய­ளித்தல் ஆகிய வைப­வங்­களை இந்த அமைச்சின் முன்­அ­னு­மதி…

உலக தமிழர்கள் ஒன்று கூடலுக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் லண்டன் விஜயம்

Posted by - October 22, 2017
கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் லண்டனிற்கான…

சர்வதேச விசாரணையைக் கோரிய முதல் தலைவர் தானென விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது – சிவாஜிலிங்கம்!

Posted by - October 22, 2017
சர்வதேச விசாரணையை முதன் முதலில் வலியுறுத்திய தமிழ்த் தலைவர் தான் என விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக, வட மாகாண சபை…

நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன!

Posted by - October 22, 2017
நல்லாட்சியிலும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும், முஸ்லிம் சமூகத்தினர் தொடர்ச்சியாக தூசிக்கப்பட்டு, கொச்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர்…

இரகசியமாக அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக மக்கள் விசனம்!

Posted by - October 22, 2017
வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மதகுவைத்த குளத்தில் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதன் அவசியம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கென்னடி கொலை தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடுவேன்: டிரம்ப் அறிவிப்பு

Posted by - October 22, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜான்கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று…