வனப்பரம்பல் ஆணைக்குழு கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரை

Posted by - October 26, 2017
ஆசிய பசுபிக் வனப்பரம்பல் ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை…..…

போதிய  மழையின்மையால் நெற்செய்கையாளர்கள் பாதிப்பு

Posted by - October 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்கின்ற வறட்சி காரணமாக காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 60,000 ஏக்கருக்கு…

எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது!

Posted by - October 26, 2017
ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து…

இன்று லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் – 21ம்ஆண்டு நினைவு

Posted by - October 26, 2017
இன்று லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன்ஆகியோரின் 21ம்ஆண்டு நினைவு அவர்கள் நினைவா இவர்கள் வீரச்சாவடைந்தபோது தமிழீழ தேசிய தலைவர் அவர்கள்…

2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஐ.எஸ் குறியா?: மெஸ்ஸி போஸ்டர் மூலம் மிரட்டல்

Posted by - October 26, 2017
ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்துவோம் என அறிவிக்கும் விதமாக ஐ,எஸ் ஆதரவு இணையதளம்…

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு சவால் விடுக்கும் திஸா­நா­யக்க

Posted by - October 26, 2017
முடிந்தால் மூன்று நாட்­க­ளுக்கு மேலான பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டத்­தினை முன்­னெ­டுத்துக் காட்­டுங்கள் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க…

ரந்தீர் மீது நடவடிக்கை : பிர­தமர் ரணில் உத்­த­ரவு

Posted by - October 26, 2017
திவு­லுப்­பிட்டி, ஹேன்­பிட்­ட­கெ­தர பகு­தியில் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கும் பாதாள உலக குழு­வொன்­றுக்கும் இடையில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட் டுச் சம்­ப­வத்தை…

கென்யாவில் அரசியல் குழப்பம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீஸ் ‘சீல்’ வைப்பு

Posted by - October 26, 2017
கென்யாவில் தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீசார் திடீரென ‘சீல்’ வைத்தனர்.