அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்தவர் கைது

Posted by - November 4, 2017
பம்பலப்பிட்டி – புகையிரத பாதை பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து…

கேரளா கஞ்சாவுடன் 61 வயது நபர் கைது

Posted by - November 4, 2017
கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது…

பெற்றோர்களைப் பலிக்கடாவாக்க வேண்டாம்- சைட்டம் எதிர்ப்பு பேரணி

Posted by - November 4, 2017
தமது பெற்றோர்களின் உயிர்களைப் பலிக்கடாவாக்காமல் வைத்திய பீட மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சைட்டம் எதிர்ப்பு…

மாத்தளை தெல்கமுவ நீரில் மூழ்கிய 4 பேரின் சடலம் மீட்பு

Posted by - November 4, 2017
மாத்தளை தெல்கமுவ ஆற்றில் நீராடச் சென்று மூழ்கியதாக கூறப்பட்ட பத்துப் பேரில் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில்…

”இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கு ­தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வ­ர­வில்லை “

Posted by - November 4, 2017
யுத்­தத்தை நிறை­வு­செய்த பின்னர் நாட்­டி­லுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத்தீர்வு காண்­ப­தற்கு நான் ஆவ­லாக இருந்தேன். அது குறித்து சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை…

வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும்! அர்ஜுன

Posted by - November 4, 2017
எதிர்காலத்தில் வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும் எனவும் மக்கள் இது குறித்து எவ்வித அச்சமுமடையத் தேவையில்லையென பெற்றோலிய வளங்கள்…

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்!

Posted by - November 4, 2017
மாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பௌத்த துற­வி­களே இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர்- சந்­தி­ரிகா

Posted by - November 4, 2017
நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும்.

அண்ணன் பிரபாகரன் ஆயுதம் தூக்க சிங்கள ஆட்சியாளர்களே காரணம்! -சாள்ஸ்

Posted by - November 4, 2017
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை…