மாத்தளை தெல்கமுவ நீரில் மூழ்கிய 4 பேரின் சடலம் மீட்பு

403 0

மாத்தளை தெல்கமுவ ஆற்றில் நீராடச் சென்று மூழ்கியதாக கூறப்பட்ட பத்துப் பேரில் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 12 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் காணப்படுவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று (4) நண்பகல் வேளையில் குளிக்கச் சென்ற இவர்கள், திடீரென வந்த அதிக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

Leave a comment