அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்தவர் கைது

365 0

பம்பலப்பிட்டி – புகையிரத பாதை பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 3 முத்துக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் மாத்தளை வலாவெல பிரதேசத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்

Leave a comment