கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 61 வயதுடையவர் எனவும், இவரிடமிருந்து 347 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது