டெங்கு நோயை கட்டுப்படுத்த பாடசாலை மட்டங்களில் வேலைத்திட்டம்

Posted by - November 8, 2017
பாடசாலை சிறுவர்களிடம் டெங்கு நோய் பரவரை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சு பாடசாலைகள் மட்டத்தில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை தொடர்ச்சியாக…

எரி­பொருள் விநி­யோக குள­று­ப­டிக்கு இந்­தி­யாவை குறை கூறு­வதில் பய­னில்லை-மனோ கணேசன்

Posted by - November 8, 2017
நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது, தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும்.…

அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்­வில்லை?

Posted by - November 8, 2017
நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள  நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக  அரச…

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

Posted by - November 8, 2017
சட்டவிரோதமாக போலி மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட, ஒருவர் கொடவில பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

20,000 மெற்றிக்தொன் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

Posted by - November 8, 2017
இறக்குமதி செய்யப்பட்ட, சுமார் 136 கோடி ரூபா பெறுமதியுடைய, 20,000 மெற்றிக்தொன் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில்…

வௌிநாட்டு தொலைக்காட்சி நாடகத் தொடர் மீதான வரி அதிகரிப்பு

Posted by - November 8, 2017
வௌிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது. 

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட பெருந்தொகை மிதிவெடிகள் மீட்பு!

Posted by - November 8, 2017
முல்லைத்தீவு – முல்லிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 50 மிதிவெடிகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்…

மேல் மாகாணத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது!

Posted by - November 8, 2017
வரும்காலங்களில் மேல் மாகாணத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இடது கை வெட்டப்பட்ட நிலையில் பெண ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - November 8, 2017
பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் 03ம் இலக்க லயன் குடியிருப்பில் இருந்து வெட்டு காயங்களுடன் வயோதிப பெண் ஒருவரின் சடலம் ஒன்று…