மாத்தளையில் விபத்து – இளைஞன் பலி

463 0

மாத்தளை – அக்குரண பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கலேவெலயில் இருந்து கண்டி பகுதிக்கு மங்கள நிகழ்வொன்றுக்குச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் மாத்தளை – யடவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் காயமடைந்தவர்களில் சிறுகுழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் அடங்குவதாக அலவத்தகொட காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment