வௌிநாட்டு தொலைக்காட்சி நாடகத் தொடர் மீதான வரி அதிகரிப்பு

425 0

வௌிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது. 

அதன்படி வௌிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகத் தொடரின் ஒரு அத்தியாயத்திற்காக இதுவரை அறவிடப்பட்ட 90,000 ரூபா வரி 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a comment