இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம்-உதய கம்மன்பில
இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம், இதனால் மஹிந்தவுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படும், அவருக்கு பாதுகாப்பை பெற்றுத்தருமாறு பிவிதுறு ஹெல…

