தகவல் அதிகாரியாக ஜெயதிஸ்ஸ

326 0

அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரியாக தகவல் பணிப்பாளர், எம்.ஜீ.ஜெயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தகவல் மேன்முறையீட்டு அதிகாரியாக தகவல் பணிப்பாளர் நாயகம் ரங்க கலங்சூரிய செயற்பட்டு வருகின்றார்.