மாலபே மருத்துவ கல்லூரி பிரச்சினை – அரசியல் தரப்புக்களால் தீர்க்கப்பட வேண்டும் – சுசில்
அரசியல் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் அரசியல்வாதியாக செயற்படுவதில் பயன் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த…

