கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 22 வது நாளாகவும் தொடர்கின்றது
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, அரசியல்…

