அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச்-காபி டெலிவரி
‘ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது.அதுபோன்று அமெரிக்காவில் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம்…

