ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்
நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

