தேசிய ஒருமைப்பாட்டு முயற்சிகளுக்கு எதிராக இருப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் அதிருப்தி
புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும்…

