வாகரையில் அரச காணிகள் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்பனை செய்ததால் , மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

